Saturday, July 3, 2010

வாழ்த்தலாம் வாங்க

வாங்க வாங்க வந்து எல்லோரும் ஸ்வீட் எடுத்துகோங்க மஹி எனக்காக செஞ்சு கூரியர்ல அனுப்பி இருக்காங்க இப்போ எதுக்கு ஸ்வீட்டுன்னு கேட்கிறீங்களா இருங்க சொல்கிறேன், சகோதரர் ஜெய்லானி சும்மா அவரை பின் தொடர்வதற்காக தங்க மகன் விருது கொடுத்து இருக்காங்க அப்புறம் இன்னும் ஒரு முக்கியாமான விசயம் நான் முதன் முதலாக இவ்வுலகிற்கி வந்த நாள் அதாங்க பிறந்த நாள் அதுக்கு தான் இந்த பில்டப்பு

33 comments:

  1. எதற்கு முதலில் வாழ்த்தட்டும்!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    விருது பெற்றமைக்கும் எனது வாழ்த்துக்கள் சாரு.
    மகி கலக்கிட்டாங்க. ;)

    ReplyDelete
  2. ஜெய்லானி டெக்னிக்க நாமலும், ஃபாலோவ் பன்னிரவேண்டியதுதான்.

    அப்புரம் மேலே உருண்டையா தட்டுல வச்சிருந்தீஙளே, நல்ல இருந்தது, என்ன லைட்டா உப்பு அதிகமா போட்டுட்டீங்க போல:)

    ReplyDelete
  3. ஆகா இன்னக்கி அக்காவோடா பிறந்தநாளா!

    அனைத்து செல்வமும் பெற்று அன்போடு எந்நாளும் வாழ வாழ்த்தும் அன்புத்தங்கை மலிக்கா

    அதோடு விருதுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள். இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  5. 25 ல 23தான் இருக்கு வரும் போது நான் ரெண்டு எடுத்து சாப்பிட்டுட்டேன். செம டேஸ்ட்..வாழ்ழ்ழ்..த்த்..துக்..கள் ( ஒன்னுமில்ல வாயில சுவீட் )

    ReplyDelete
  6. பிறந்தநாள் வாழ்த்துகள் சாரு அக்கா...சரி...வீட்டு அட்ரஸ் கொடுத்தால் வீட்டுக்கு வருவோம் இல்ல....

    ReplyDelete
  7. நன்றி ஜெய் . ஹை நான் செய்யலையே அந்த குளோப்ஜாமூனை ,அடுத்த முறை மஹி கிட்ட சொல்லி உப்பை கம்மி பண்ண சொல்கிறேன்.

    ReplyDelete
  8. அன்பு சகோதரி மல்லி நன்றி

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி ஜெய்லானி , நீங்கள் மனசார வாழ்த்து சொன்னாலே போதும் , வாய்ல சுவீட் வச்சுகிட்டு பேசாதீங்கள் புரை ஏற போகுது.

    ReplyDelete
  10. நன்றி கீதா , அட்ரஸை அனுப்பிட்டேன் மெயிலில்

    ReplyDelete
  11. ஹே சாரு,என் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
    விஷ் யு மெனி,மெனி,மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ்!

    ஜெய்,உங்களுக்காக அடுத்த முறை அளவா:) உப்பு சேர்த்து குலாப்ஜாமூன் செஞ்சுதரேன்,இப்போதைக்கு இதை சாப்பிடுங்க! இல்லைன்னா நானும் ஒரு பூக்குழி வேண்டுதல் வைச்சிருவேன்..கர்ர்ர்ர்ர்!(சும்மா தமாஷுக்கு..:-))

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  13. @@சாருஸ்ரீராஜ் //நன்றி ஜெய் . ஹை நான் செய்யலையே அந்த குளோப்ஜாமூனை ,அடுத்த முறை மஹி கிட்ட சொல்லி உப்பை கம்மி பண்ண சொல்கிறேன். //

    அப்ப உப்பு அதிகமுன்னு சொன்னது எனக்கில்ல...எனக்கில்ல.. மஹிக்கு ..ஓக்கே..ஓக்கே..!! ((( எப்படி கோத்து விட்டாச்சு ஜெய்லானி எஸ்ஸ்ஸ்கேப் )))

    ReplyDelete
  14. @@@Mahi //ஜெய்,உங்களுக்காக அடுத்த முறை அளவா:) உப்பு சேர்த்து குலாப்ஜாமூன் செஞ்சுதரேன்,இப்போதைக்கு இதை சாப்பிடுங்க! இல்லைன்னா நானும் ஒரு பூக்குழி வேண்டுதல் வைச்சிருவேன்..கர்ர்ர்ர்ர்!(சும்மா தமாஷுக்கு..:-)) //


    நீங்க உப்பு மட்டுமில்ல, தண்ணி சேக்காம இல்ல , மாவே போடாம குலாப் ஜாமூன் செஞ்சாலும் (( ஐ..அப்ப அதுக்கு என்ன பேரு ????)) நான் தைரியமா சாப்பிடுரேன் . அதுக்காக நீங்க பூக்குழியெல்லாம் இறங்க வேண்டாம் ( ஒரு வேளை என்னை அதுல இறக்கவா..??))) அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. /நீங்க உப்பு மட்டுமில்ல, தண்ணி சேக்காம இல்ல , மாவே போடாம குலாப் ஜாமூன் செஞ்சாலும் (( ஐ..அப்ப அதுக்கு என்ன பேரு ????))//அதுக்கு பேரு ரஸகுல்லா! ஹிஹி!!

    /ஒரு வேளை என்னை அதுல இறக்கவா..??))) அவ்வ்வ்வ்வ் / நீங்க புத்திசாலி ஜெய் அண்ணா! கரெக்ட்டா புரிஞ்சுகிட்டீங்களே! வேண்டுதல் நான் இறங்கறது இல்ல,உங்களை இறக்கறதேதான்..ஹா..ஹா!

    ReplyDelete
  16. என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    இன்னொரு வாழ்த்து... இந்த விருது பெற்றமைக்கு...

    டபுள் ட்ரீட் ஃபார் யூ....

    தாங்கள் இது போல், எப்போதும் சந்தோஷமாக இருக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  17. இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
    அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

    http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

    ReplyDelete
  18. விருது பெற்று கொள்ள் அன்புடன் அழைகிறேன்.
    http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html

    ReplyDelete
  19. உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
    குலாப் ஜாமூனுக்கு நன்றி.. :-))

    ReplyDelete
  20. தோழி அடுத்த பதிவு எப்போங்க..??

    ReplyDelete
  21. சாரு அப்ப நான் ஊரில்; இல்ல பா இபப் வாழ்த்தலாம் இல்லையா. கோகுல ராணிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. சாரு,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
    http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

    ReplyDelete
  23. நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

    http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

    பணிவுடன் ,
    ராக்ஸ் . . . .

    ReplyDelete