தினமும்
நல்லதை நினைப்போம்
நல்லதை பேசுவோம்
நல்லதை செய்வோம்
நல்லது தானாக வரும்.
மதம் எதுவானாலும் மனிதன்
நல்லவனாக இருக்க வேண்டும்
நம் வாழ்வில்
முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - குரு
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிக கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
மிகவும் கீழ்தரமான விசயம் - பொறாமை
நம்பகூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக்கூடியது - உதவி
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விட கூடாதது - வாய்ப்பு
மறக்க கூடாதது - நன்றி
பிரியக் கூடாதது - நட்பு.
Tuesday, June 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
//நம் வாழ்வில்// இருக்கும் அனைத்து வரிகளும் அருமை!!
ReplyDeleteஆமாம் மேனகா நீங்கள் சொல்றது மிகவும் சரி
ReplyDeleteromba arumaiyaaga irukku.
ReplyDeleteபடித்ததில் உங்களுக்கு பிடித்தது ,எனக்கும் பிடித்தது..!!
ReplyDeleteநல்லா இருக்குங்க.... கருத்துக்களுடன் ஒரு கவிதை!
ReplyDeleteமலர்விழி, ஜெய் மற்றும் சித்ரா அவர்களுக்கு மிகவும் நன்றி
ReplyDeleteநல்ல கருத்துகள்....
ReplyDeleteமதம் எதுவானாலும் மனிதன்
ReplyDeleteநல்லவனாக இருக்க வேண்டும்
-அருமை,எழுதிய அனைத்துமே சூப்பர்.
Good points......:)
ReplyDelete//முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - குரு// well said
நல்லாருக்கு மேடம்
ReplyDeleteரொம்ப சூப்பர் வரிகள்... :-))
ReplyDeleteஉங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteகுலாப் ஜாமூனுக்கு நன்றி.. :-))
Dear Charu
ReplyDeleteNicely written .Eagerly waiting for your next post .
Be lated wishes Saru.
ReplyDeleteI am very very late comer.
நல்ல கவிதை எல்லாம் கூட பார்க்க முடிகிறதே. சூப்பர் சாரு.
ReplyDeleteHi,
ReplyDeletenalla kavidhai!!ennakku kavidhai romba pidikkum!!
Sameena@www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com
Thank u 4 posting.Everyone should know about this.
ReplyDeleteEppo ungal aduththa padhivu??? :-))
ReplyDeletehttp://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
ReplyDeleteஇன்று வலைச்ச்ரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை.நன்றி.