Monday, June 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வாவ், சூப்பர் போட்டோஸ். நன்றி.
ReplyDeleteநன்றி ஜெய்.
ReplyDeleteமிகவும் அருமையாக இருக்கின்றது...அக்ஷ்தா குட்டிக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...ஏன் snake not throwing the ball...where is it...என்று கேட்கிறாள்...எதோ அவ வீட்டு pet animal மாதிரி கேட்கிறாள்.,..அவளுக்கு பாம்பு என்றால் மிகவும் பிடிக்கும்..அது தான் குழந்தைகளுக்கு பயம் தெஇயாது என்று சொல்லுகின்றாங்க போல...எனக்கு தான் அவகூட பாம்பினை கம்பூட்டரில் பார்க்க பயம்...
ReplyDeleteரொம்ப அழகு.
ReplyDeleteஅழகு போட்டோஸ் சாரு!
ReplyDeleteகடைசிப்படத்துல இருக்க அப்பு...சூப்பரப்பூஊஊஊ!! :):):)
ReplyDeleteSuper Photos...
ReplyDeleteவித்தியாசமாதான் யோசிக்கிறாங்க போலிருக்கு..அழகா இருக்கு போட்டோஸ்...
ReplyDeleteரொம்ப நன்றி கீதா , குட்டிமாவிற்கு ரொம்ப பிடித்து இருந்ததா.
ReplyDeleteரொம்ப நன்றி ஆசியாஅக்கா, மஹி ,சங்கவி மற்றும் ஜெய்
ReplyDeleteBeautiful photos!! I really enjoyed it
ReplyDelete