வாங்க வாங்க வந்து எல்லோரும் ஸ்வீட் எடுத்துகோங்க மஹி எனக்காக செஞ்சு கூரியர்ல அனுப்பி இருக்காங்க இப்போ எதுக்கு ஸ்வீட்டுன்னு கேட்கிறீங்களா இருங்க சொல்கிறேன், சகோதரர் ஜெய்லானி சும்மா அவரை பின் தொடர்வதற்காக தங்க மகன் விருது கொடுத்து இருக்காங்க அப்புறம் இன்னும் ஒரு முக்கியாமான விசயம் நான் முதன் முதலாக இவ்வுலகிற்கி வந்த நாள் அதாங்க பிறந்த நாள் அதுக்கு தான் இந்த பில்டப்பு
Saturday, July 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
எதற்கு முதலில் வாழ்த்தட்டும்!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
விருது பெற்றமைக்கும் எனது வாழ்த்துக்கள் சாரு.
மகி கலக்கிட்டாங்க. ;)
நன்றி இமா
ReplyDeleteஜெய்லானி டெக்னிக்க நாமலும், ஃபாலோவ் பன்னிரவேண்டியதுதான்.
ReplyDeleteஅப்புரம் மேலே உருண்டையா தட்டுல வச்சிருந்தீஙளே, நல்ல இருந்தது, என்ன லைட்டா உப்பு அதிகமா போட்டுட்டீங்க போல:)
ஆகா இன்னக்கி அக்காவோடா பிறந்தநாளா!
ReplyDeleteஅனைத்து செல்வமும் பெற்று அன்போடு எந்நாளும் வாழ வாழ்த்தும் அன்புத்தங்கை மலிக்கா
அதோடு விருதுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள். இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..!!
ReplyDelete25 ல 23தான் இருக்கு வரும் போது நான் ரெண்டு எடுத்து சாப்பிட்டுட்டேன். செம டேஸ்ட்..வாழ்ழ்ழ்..த்த்..துக்..கள் ( ஒன்னுமில்ல வாயில சுவீட் )
ReplyDeleteHAPPY BIRTHDAY! Enjoy....
ReplyDeletehappy birthday ,dear...
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள் சாரு அக்கா...சரி...வீட்டு அட்ரஸ் கொடுத்தால் வீட்டுக்கு வருவோம் இல்ல....
ReplyDeleteநன்றி ஜெய் . ஹை நான் செய்யலையே அந்த குளோப்ஜாமூனை ,அடுத்த முறை மஹி கிட்ட சொல்லி உப்பை கம்மி பண்ண சொல்கிறேன்.
ReplyDeleteஅன்பு சகோதரி மல்லி நன்றி
ReplyDeleteரொம்ப நன்றி ஜெய்லானி , நீங்கள் மனசார வாழ்த்து சொன்னாலே போதும் , வாய்ல சுவீட் வச்சுகிட்டு பேசாதீங்கள் புரை ஏற போகுது.
ReplyDeleteநன்றி சித்ரா
ReplyDeleteநன்றி மலர்விழி
ReplyDeleteநன்றி கீதா , அட்ரஸை அனுப்பிட்டேன் மெயிலில்
ReplyDeleteஹே சாரு,என் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவிஷ் யு மெனி,மெனி,மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ்!
ஜெய்,உங்களுக்காக அடுத்த முறை அளவா:) உப்பு சேர்த்து குலாப்ஜாமூன் செஞ்சுதரேன்,இப்போதைக்கு இதை சாப்பிடுங்க! இல்லைன்னா நானும் ஒரு பூக்குழி வேண்டுதல் வைச்சிருவேன்..கர்ர்ர்ர்ர்!(சும்மா தமாஷுக்கு..:-))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteHappy B'day ! have a great day
ReplyDelete@@சாருஸ்ரீராஜ் //நன்றி ஜெய் . ஹை நான் செய்யலையே அந்த குளோப்ஜாமூனை ,அடுத்த முறை மஹி கிட்ட சொல்லி உப்பை கம்மி பண்ண சொல்கிறேன். //
ReplyDeleteஅப்ப உப்பு அதிகமுன்னு சொன்னது எனக்கில்ல...எனக்கில்ல.. மஹிக்கு ..ஓக்கே..ஓக்கே..!! ((( எப்படி கோத்து விட்டாச்சு ஜெய்லானி எஸ்ஸ்ஸ்கேப் )))
@@@Mahi //ஜெய்,உங்களுக்காக அடுத்த முறை அளவா:) உப்பு சேர்த்து குலாப்ஜாமூன் செஞ்சுதரேன்,இப்போதைக்கு இதை சாப்பிடுங்க! இல்லைன்னா நானும் ஒரு பூக்குழி வேண்டுதல் வைச்சிருவேன்..கர்ர்ர்ர்ர்!(சும்மா தமாஷுக்கு..:-)) //
ReplyDeleteநீங்க உப்பு மட்டுமில்ல, தண்ணி சேக்காம இல்ல , மாவே போடாம குலாப் ஜாமூன் செஞ்சாலும் (( ஐ..அப்ப அதுக்கு என்ன பேரு ????)) நான் தைரியமா சாப்பிடுரேன் . அதுக்காக நீங்க பூக்குழியெல்லாம் இறங்க வேண்டாம் ( ஒரு வேளை என்னை அதுல இறக்கவா..??))) அவ்வ்வ்வ்வ்
Happy B'day !
ReplyDelete/நீங்க உப்பு மட்டுமில்ல, தண்ணி சேக்காம இல்ல , மாவே போடாம குலாப் ஜாமூன் செஞ்சாலும் (( ஐ..அப்ப அதுக்கு என்ன பேரு ????))//அதுக்கு பேரு ரஸகுல்லா! ஹிஹி!!
ReplyDelete/ஒரு வேளை என்னை அதுல இறக்கவா..??))) அவ்வ்வ்வ்வ் / நீங்க புத்திசாலி ஜெய் அண்ணா! கரெக்ட்டா புரிஞ்சுகிட்டீங்களே! வேண்டுதல் நான் இறங்கறது இல்ல,உங்களை இறக்கறதேதான்..ஹா..ஹா!
belated happy birthday wishes.
ReplyDeleteஎன் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்னொரு வாழ்த்து... இந்த விருது பெற்றமைக்கு...
டபுள் ட்ரீட் ஃபார் யூ....
தாங்கள் இது போல், எப்போதும் சந்தோஷமாக இருக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்...
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html
விருது பெற்று கொள்ள் அன்புடன் அழைகிறேன்.
ReplyDeletehttp://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteகுலாப் ஜாமூனுக்கு நன்றி.. :-))
தோழி அடுத்த பதிவு எப்போங்க..??
ReplyDeleteசாரு அப்ப நான் ஊரில்; இல்ல பா இபப் வாழ்த்தலாம் இல்லையா. கோகுல ராணிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete:-))
ReplyDeleteசாரு,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
ReplyDeletehttp://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html
அருமை
ReplyDeleteநான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .
ReplyDeletehttp://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html
பணிவுடன் ,
ராக்ஸ் . . . .