Friday, October 22, 2010
விருது வாங்கும் விழா .
இனிய மாலை வணக்கம் உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்,இந்த உலக மகா சோம்பேறியை (ஹி ஹி...) பாராட்டி சக பதிவர்கள் விருது கொடுத்து இருக்காங்க சும்மா நான் விருது வாங்கி இருக்கேன்னு சொன்னா நல்லா இருக்காதுல அதுனால தான் ஒரு நல்ல நாள் எல்லாம் பார்த்து மண்டபம் எல்லாம் புக் பண்ணி விருது வழங்க ஏற்பாடு பண்ணி இருக்கேன் , இதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஒவரா தான் இருக்கு , என்ன பண்ணுறது விருது வழங்கும் நிகழ்சி சிறிது நேரத்தில ஆரம்பாமாகும் , எனக்கு எல்லோரையும் போல ஒபாமா கைல தான் வாங்கனும் ஆசை இருந்தாலும் எழைக்கு தகுந்த எள்ளுருண்டை மாதிரி ஒருத்தர் வந்து இருக்கார் அவர் யார்னா ( நீங்களே யாராச்சும் ஒருத்தரை நினைச்சிக்கோங்க ஏன் என்றால் ரசனை ஒவ்வொருத்தர்கும் வேறுபடும் அப்புறம் நீங்க எல்லாம் கோவிச்சுக்குவீங்க அவரை கூப்பிடலை , இவரை கூப்பிடலைன்னு ( இனிமேல் உனக்கு விருதே கிடையாதுன்னு யாறோ சொல்லுறாங்க)
முதல்ல கலை நிகழ்ச்சி
விருது வாங்கும் நிகழ்ச்சி
ஆசியா அக்கா கொடுத்து இருக்காங்க ஒரு 4 விருது கொடுத்து இருந்தாங்க ஆனால் அதுக்கு எல்லாம் நான் தகுதி இல்லைனு என் மனசாட்சி சொன்னதுனால ஒரு ரெண்டு மட்டும் எடுத்துகிட்டேன். ரொம்ப நன்றி அக்கா
அடுத்தது தோழி பாயிஜா கொடுத்த விருது
நன்றி பாயிஜா
அடுத்து நம்ம கேக் ராணி மஹி கொடுத்த விருது
நன்றி மஹி
அடுத்து என்ன விருந்து தான் எல்லோரும் இருந்து சாப்பிட்டு தான் போகனும்
விருது வழங்கும் விழாவிற்கு வந்து வாழ்திய அனைவருக்கும் நன்றி ,நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
ஆஹா...சாப்பாடு சூப்பரா இருக்கு.. விருதுக்கு வாழ்த்துக்கள..!!
ReplyDeleteவிருந்து சூப்பரா இருக்கு சாரு!
ReplyDeleteவிருதுகளுக்கு வாழ்த்துக்கள்!!!
ரொம்ப நன்றி சகோ ., முதல் வாழ்த்துக்கு , ஓ இதுக்கு பேர் தான் பந்திக்கு முந்திக்கிறதா.
ReplyDeleteCongrats on all ur awards dear ...nice to c ur space after a long time ...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஸ்ரீ....
நன்றி மஹி ,பிரியா, ஸ்ரீ.
ReplyDeleteஇத்தனை விருதுகளா!!! ஹை எனக்கு ஒரே ஜாலி. பின்னே இருக்காத அக்கா வாங்கினா தங்கைக்கு.
ReplyDeleteவிருதுகளுக்கு வாழ்த்துக்கள் அக்கா.
அதேசமயம் விருந்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..
நன்றி மல்லி ...
ReplyDeleteவிருதுகளுக்கு வாழ்த்துக்கள்,விருந்து உபசாரம் அருமை.
ReplyDeleteரொம்ப நன்றி ஆசியா அக்கா.
ReplyDeleteஉபசாரம் பலமா இருக்குக்கா..எல்லாம் எனக்குதானே..விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் சாரு.
ReplyDeleteநன்றி மேனகா ஆமாம் எல்லாம் உங்களுக்கு தான் எடுத்துக்கோங்க .
ReplyDeleteநன்றி இமா
My wishes to you saru.
ReplyDelete