Friday, February 4, 2011

வாழ்த்தலாம் வாங்க..

வாங்க எல்லோரும் வந்து ஸ்வீட் எடுத்துக்கோங்க .



நான் செய்த அசோகா.



நாளை எனது சின்ன மகள் வைஷ்ணவியின் 8 வது பிறந்த நாள் அவளுக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை.

30 comments:

  1. HAPPY 8 th BIRTHDAY, Vaishnavi! Have lots of fun!

    Thank you for the sweet! Could you please pass on the recipe, please? Thank you.

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வைஷு..many more happy returns of day ..!! :-))

    ReplyDelete
  3. தக்காளி பச்சடி மாதிரி இருக்கே..!! :-)) கூடவே பிரியாணி பார்ஸல் :-))

    ReplyDelete
  4. wish u a happy birthday vaishnavi & wish u many more...sweet super!!

    ReplyDelete
  5. //ஜெய்லானி said...
    தக்காளி பச்சடி மாதிரி இருக்கே..!!
    // avanga thane ashoka halwa nu potuurukangalla appuram pachadinu solringale unga kannula kuttanum....

    ReplyDelete
  6. Superb sweet dish. Wish your darling daughter all the happiness in her life and only happiness. May God bless her.

    ReplyDelete
  7. ஸ்வீட்டை பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு:)
    உங்க செல்ல பெண் வைஷ்க்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. குட்டிமாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...குட்டிஸ் எப்படி இருக்காங்க.....

    அப்படியே இங்கே பார்சல் அனுப்புங்க அக்கா...ஹல்வா சூப்பர்ப்...

    ReplyDelete
  9. வைஷ்ணவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    சாரு.. அந்த அசோகா ஸ்வீட் எப்படி செய்றதுன்னும் போடுங்களேன்.. பார்க்கவே அழகா இருக்கே.. :-))

    ReplyDelete
  10. அசோகா சூப்பர்ப்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி.

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி! wish you many more happy returns!

    சாரு,ஹல்வா சூப்பரா இருக்கு! நான் இதுவரை அசோகா ஹல்வா சாப்பிட்டதே இல்லை.சீக்கிரம் பார்சலை அனுப்பி விடுங்க! :)

    ReplyDelete
  12. ரொம்ப அருமை சாரு , உங்கள் சின்ன மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அபப்டியே குறிப்பையும் போட்டு இருக்கலாம்

    ReplyDelete
  13. //// avanga thane ashoka halwa nu potuurukangalla appuram pachadinu solringale unga kannula kuttanum...//

    என்ன செய்ய பழக்கம் போக மாட்டேங்குதே ...!! :-))

    ReplyDelete
  14. பக்கத்திலேயே ஒரு ரூபாய் காயின் வச்சிருக்கீங்களே என்ன வேண்டுதலா ..? :-))))

    ReplyDelete
  15. என் மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

    ReplyDelete
  16. செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..உங்கள் வலைப்பூ சோ ஸ்வீட்..

    ReplyDelete
  17. பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்க தஞ்சையின் ஸ்பெஷல் பதார்த்தம் செய்து இருக்கிறீர்கள்.படங்கள் அற்புதம்.

    ReplyDelete
  18. வாழ்த்திய அனைத்து நண்பர்களும் நன்றி.

    ReplyDelete
  19. அசோகா குறிப்பு குடுத்து இருக்கேன்
    http://sarusriraj.blogspot.com/2010/10/blog-post_4347.html செய்து பாருங்கள்

    ReplyDelete
  20. ஜெய் உங்களுக்கு நல்லாவே கண்ணு தெரியுது நான் ஒத்துக்கிறேன் , அசோகா தக்காளி ஊருகாய் மாதிரி தெரியுது , ஒரு ரூபாய் கிச்சன் மேடைல இருந்திருக்கு போல நான் கவனிக்கவில்லை

    ReplyDelete
  21. //அசோகா தக்காளி ஊருகாய் மாதிரி தெரியுது //

    ஊறுகாய் இல்ல தக்காளி பச்சடியும் ஒரு ஸ்வீட்தான் :-))

    ReplyDelete
  22. Belated B'day wishes.Convey my love to her .

    ReplyDelete
  23. Belated Bday wishes to her...!!! GOd Bless her..!

    ReplyDelete
  24. Halwa looks very yummy, my belated wishes to your sweet little angel.

    ReplyDelete
  25. belated birthday wishes. May god will lead her life in all ways and means.
    Halva is good and nice
    thanks

    ReplyDelete
  26. Mudal murai ingu vandhen indru..
    Valai ulagil dhinamum thikku theriyaamal alayum ennai pondra 'valainjar'kalukku, thaai mozhiyil oru thaai madi pol ulladhu ungal blog..

    ungal kuzhandhaikkum ungalukkum vazhthukkal.

    -KM

    ReplyDelete
  27. உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்,தொடருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    http://mahikitchen.blogspot.com/2011/06/blog-post_17.html

    ReplyDelete
  28. சாருஸ்ரீ நலமா? நிச்சயம் இந்த குறிப்பை செய்து பார்க்க வேண்டும்.சூப்பர்.

    ReplyDelete