






எங்கள் வீட்டு பொங்கல் எப்படின்னு சொல்லுங்க
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
kolam romba supera erukkuthunga....
ReplyDeleteஅருமை சாருஸ்ரீ.பொங்கல் கோலம்,பொங்கல் வைத்த புகைப்படங்கள் கண்கொள்ளாகாட்சி,மயில்,மாடு சூப்பர்.
ReplyDeleteகோலங்கள் செம அழகா இருக்கு அக்கா,நல்லா வரைந்திருக்கீங்க..
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அருமை - அழகு. ரசித்தேன்.
ReplyDeleteKolam looks perfect and lovely
ReplyDeleteஅக்கா சூப்பராக இருக்கு எல்லா போட்டோவும் .அதுசரி எனக்கு பொங்கல் சோறு அனுப்பலையே ஏன்,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteKolam ellam romba azhga eruku .....neenga outside thaan pongal viduveengala,super...kalakala eruku ...hope u guys had a great Pongal..
ReplyDeleteமிக அழகான கோலங்கள்!
ReplyDeleteசாரு,எல்லா கோலங்களும் அழகா இருக்கு! உங்க வீட்டுப்பொங்கல் சூப்பர்! :)
ReplyDeleteசாரு அக்கா...படங்கள் அனைத்து அழகு...கோலம் அழகாக இருக்கின்றது...குட்டிஸ் படத்தினையும் போட்டு இருக்கலாமே...
ReplyDeleteபொங்கல் அடுப்பு எல்லாம் அருமை...எல்லொரும் சேர்த்து இப்படி பொங்கல் வைப்பது எவ்வளவு சந்தோசமாக இருக்கும்...
கோலம் அழகு.. :))
ReplyDeleteஅருமை. ஊர் நினைவுகளை எழுப்பியது பகிர்வு.
ReplyDelete