Saturday, October 23, 2010

அறிவியல் கண்காட்சி

எனது மகள்கள் படிக்கும் பள்ளியில் போன வாரம் நடந்த அறிவியல் கண்காட்சியில் எடுத்த புகைபடங்கள்



பெரிய பொண்ணு ஜனனி.



சின்ன பொண்ணு வைஸ்ணவி



எனது மைத்துனர் மகள் ரஞ்சனி

11 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சகோதரி

    கைவண்ணம் அருமை

    ReplyDelete
  2. பிள்ளைகளின் கைவண்ணம் சூப்பர்ர்ர்...வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. குழந்தைகளுக்கு என் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மேடம்.. உங்கள் பிள்ளைகளுக்கு...

    ReplyDelete
  6. (அடடே நீங்க கும்பகோணமா.. நான் பிறந்தது கும்பகோணம் நாச்சியார்கோவிலில்....)

    ReplyDelete
  7. குட்டீஸுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஜனனி,வைஸ்ணவி,ரஞ்சனி.....

    ReplyDelete