Monday, December 21, 2009

சிக்கு கோலம்


13 புள்ளி 13 வரிசை சுற்றி கோலம் பார்த்து புள்ளி வைக்கவும்

12 comments:

  1. கோகுல ராணி கலக்குங்க. ரொம்ப அருமையா இருக்கு


    புள்ளிகளை முதலில் தனியாக காட்டி விட்டு பிறகு முடித்த கோலத்தை போட்டால் தோழிகளுக்கு ஈசியாக இருக்கும்

    ReplyDelete
  2. கோலம் அழகாயிருக்கு!!!

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது சிக்கு கோலங்கள்தான்!பேப்பரின் ஒரு ஓரமாக எத்தனை புள்ளிகள் என்று எழுதினால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  3. http://allinalljaleela.blogspot.com/2009/11/blog-post_09.html


    சாருஸ்ரீ இந்த லின்கில் உங்கலுக்கு அவார்டு கொடுத்து இருந்தேனே கவனிக்கலையா?

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி ஜலீலா அக்கா, நீங்கள் சொன்ன முறையில் போட முயற்சிக்கிறேன் , சாரி அக்கா நீங்க கொடுத்த விருதை கவனிக்கவில்லை ,மிகவும் நன்றி

    ReplyDelete
  5. பிரியா எனக்கும் சிக்கு கோலங்கள் தான் பிடிக்கும் , கலர் போடும் போது மட்டும் தான் பூக்கோலம் போடுவேன். ரொம்ப நன்றி

    ReplyDelete
  6. பிரியா கீழே புள்ளி எழுதி இருக்கேன் கவனிக்க வில்லையா அடுத்த முறை ஓரத்தில் எழுதுகிறேன்

    ReplyDelete
  7. மார்கழி என்றால் நினைவில் நிற்பது கோலமும், பூசனிப் பூக்களும்தான். இந்தக் கோலத்தை இட்டுக் காவியும் கட்டிவிட்டால் நல்லா இருக்கும். அருமை சாருஸ்ரீராஜ்.

    இப்படி எப்படி சுத்திக் சுத்திப் போடுறீங்க (என் கையெழுத்து மாதிரி). நன்றி சாருஸ்ரீராஜ்.

    இதெல்லாம் பொம்பளைங்க சாமாச்சாரம் இல்லை. எனக்கும் ஒரு வருஷம் வீட்டில் கோலம் போட்ட அனுபவம் இருக்கு. ஆனா தினமும் ஒரே கோலம்தான்.(அதான் 5.5 புள்ளிக் கோலம்).

    ReplyDelete
  8. பேப்பர்ல பாக்க நல்லாருக்கு.. தரையிலயும் இதே மாதிரி அழகா வருமா?

    ReplyDelete
  9. First time to your site. Beautiful sikku kolams. Loved your space. Following u.

    Chitchat
    http://chitchatcrossroads.blogspot.com/

    ReplyDelete