
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ,
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ரொம்ப சந்தோஷங்க.. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உள்ளங்கனிந்த புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்.. (கரும்ப நல்லா கடிச்சி சாப்டுங்க)
ReplyDeleteI wish you a very Happy New Year!
ReplyDeleteகுடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteHappy New Year!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள், உங்கள் குட்டீஸுக்கும் சொல்லிடுங்க, கோலம் தவிர உஙக்ள் வீட்டு சுவையான சமையலையும் போடலாமே சாரு
ReplyDeleteபரோட்டா பதில் போட்டு விட்டேன் பார்த்து கொள்ளுஙக்ள்.
HAPPY NEW YEAR!
ReplyDeleteதமிழ்ப்பெண்கள்
ReplyDeleteCenter for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDelete