Monday, December 13, 2010

மகளின் கைவண்ணம்

நேற்று எங்களது திருமண நாள் அதற்கு என் மகள் ஜனனி எங்களுக்கு பரிசளிக்க வரைந்த ஓவியம் எப்போழுதும் வாட்டர் கலர் அல்லது கிரேயான்ஸ் வச்சு தான் வரைவாங்க ,நான் போட்டோஷாப்ல கலர் fill பண்ணுறதை பார்துட்டு நானும் பண்ணுகிறேன் சொல்ல சரின்னு நானும் ஹெல்ப் பண்ணேன்.



அவள் வரைந்த ஒவியம்

13 comments:

  1. Belated happy anniversary Saru!
    Dora is cute!Congrats to Janani!

    ReplyDelete
  2. சாரு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    மகள் வரைந்தது ரொம்ப சூப்பர்.

    என் பக்கம் முகவரி மாற்றிவிட்டேன் பா
    தவறாமல் முதல் வந்த மாதிரி வாங்கப்பா//
    www.samaiyalattakaasam.blogspot.com

    ReplyDelete
  3. HAPPY ANNIVERSARY!

    Cute picture. :-)

    ReplyDelete
  4. திருமணதின நல்வாழ்த்துக்கள்.மகளின் படம் அருமை.அவசியம் எங்களின் பாராட்டுகளை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  5. Thirumananaal vaalthukkal madam, dora supera erukku, Jananikku ennudaiya paaraatukkal.
    Kurinji

    ReplyDelete
  6. இனிய திருமண நாள் வாழ்த்துகள் உங்களுக்கும் மாமாவுக்கு அக்கா...

    ஜனனி குட்டி அழகாக வரைந்து இருக்காங்க...அவளுக்கும் என்னுடைய வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. Happy wedding anniversary!Dora art is super.

    ReplyDelete
  8. Thank you Charu .I feel so happy that you all liked the kadalai paruppu payasam

    ReplyDelete
  9. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...!!

    உங்க குட்டி, வரைந்த ஓவியம் உண்மையில்...அழகு..
    பளிச்சுன்னு இருக்குங்க.. :-))
    குழந்தைக்கு என் அன்பும், அணைப்பும்..குடுத்துருங்க பா.. :-)

    ReplyDelete
  10. ஸ்வீட் எங்கேன்னு கேக்கலாமுன்னு வந்தேன் ..ஆனா ஸ்வீட்டா குழந்தை வரைஞ்சதை போட்டிருக்கீங்க ..ஓக்கே..ஓக்கே..!! :-)

    ReplyDelete
  11. உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்றுகொள்ளவும்.
    http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_3051.html

    ReplyDelete