Monday, December 6, 2010

வண்ணத்து பூச்சு

கமலாவின் கோலங்களை பார்த்து நான் போட்டது http://kolangal.kamalascorner.com/ , அவுங்க ms paintla போட்டு இருந்தாங்க
நான் பேப்பர்ல போட்டு photo shop ல கலர் பண்ணேன் எப்படி இருக்குனு சொல்லுங்க



21 புள்ளி 11 ல் நிறுத்தவும் இடுக்கு புள்ளி

7 comments:

  1. யக்கோவ் கோலம் சூப்பர்..

    ReplyDelete
  2. மிக நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    கமலா

    ReplyDelete
  3. அழகா இருக்கு சாரு!

    ReplyDelete
  4. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

    நன்றி கமலா வருகை தந்து வாழ்த்தியமைக்கு

    ReplyDelete