நான் பேப்பர்ல போட்டு photo shop ல கலர் பண்ணேன் எப்படி இருக்குனு சொல்லுங்க

21 புள்ளி 11 ல் நிறுத்தவும் இடுக்கு புள்ளி
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
beautiful kolam
ReplyDeleteAwesome...So beautiful....
ReplyDeleteயக்கோவ் கோலம் சூப்பர்..
ReplyDeleteமிக நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
கமலா
super,colouring lovely.
ReplyDeleteஅழகா இருக்கு சாரு!
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றி
ReplyDeleteநன்றி கமலா வருகை தந்து வாழ்த்தியமைக்கு