Saturday, October 23, 2010

கம்ப்யூட்டர் இஞ்சினியர்

போன வாரத்தில் ஒரு நாள் பள்ளி விட்ட வந்த என் சின்ன பொண்ணு (வைஷு) அம்மா நம்ம family back ground என்னமா அப்படினு கேட்டா எனக்கு ஒன்னும் புரியலை ஏன் கேக்குறனு கேட்டதுக்கு , இல்லமா எங்க மிஸ் கேட்டாங்கன்னு சொன்னா , நான் நாம மிடில் கிளாஸ் அப்படின்னு சொல்லிவிட்டேன் ,கொஞ்சம் நேரம் கழித்து ஒரு பேப்பரை கொடுத்தா அதை படித்தவுடன் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை . அந்த பேப்பரில் இருந்த விசயம் இது தான்.



occupations ல அம்மா : computer engineer னு எழுதி இருந்தா , அதை படிச்சுட்டு தான் ஒரே சந்தோசமா இருந்தேன். ஏம்மா அப்படி எழுதுனா அப்படின்னு கேட்டா ஆமா நீ கம்பூயூட்டர்ல தான வேலை பார்க்கிற. கம்பூயூட்டர்ல வேலை பார்கிறவுங்க எல்லாம் computer engineer தான் , அஹா விளக்கம் சூப்பரா இருக்கு இல்ல .

அன்று இரவு அவுங்க அப்பாகிட்ட மிடில் கிளாஸ்கு விளக்கம் சொல்றாங்க, மிடில் கிளாஸ்னா கொஞ்ச நாள் பணம் இருக்குமாம் கொஞ்சம் நாள் பணம் இருக்காதாம் , month 1st பணம் இருக்குமாம் கடைசில பணம் இருக்காதாம் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க



21 comments:

  1. சாரு வைஷூ ரொம்ப சுட்டி, இப்ப உள்ள பசங்க கேள்வி கேட்பதிலும் சட்டுன்னு பதில் சொலவ்திலும். ரொம்ப சுட்டி.
    கம்புட்டரில் தானாம்மா வேல செய்கிறாய்.. ஹிஹி

    ReplyDelete
  2. அருமை,நீங்களும் TNEB குடும்பம்தானா?அட எங்க வீட்டிலும் TNEB ,TTPS ,A.E. இப்ப தான் இங்கு.பிள்ளைங்க விள்க்கம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. ஆமாம் ஜலிலா அக்கா, சின்னவள் பயங்கர சுட்டி அவள் தெளிவா பேசுவா , இன்னும் நிறைய இருக்கு டைம் கிடைக்கும் போது அப்டேட் பண்ணுகிறேன்

    ReplyDelete
  4. ஆசியா அக்கா கேக்கவே சந்தோசமா இருக்கு நீங்களும் TNEB குடும்பம்னு , லீவ்ல போயிருக்கீங்களா , நாங்களும் MTPS , மேட்டூர்ல இருந்தோம் 4 வருசம் அப்புறம் டிரான்ஸ்பர் வாங்கிட்டு இங்க வந்திட்டோம்.

    ReplyDelete
  5. இப்போ இருக்கும் பிள்ளைகள் எல்லாம் படு சுட்டிகள் அக்கா..

    ReplyDelete
  6. She is very smart!!! May God bless her. :-)

    ReplyDelete
  7. Computer engineer மேம்:) உங்க செல்ல பெண் ரொம்ப சுட்டிதான்!

    ReplyDelete
  8. Hi Saru,

    Romba naal aachu...eppadi irukeenga? Eppo computer engineer aaneenga ippadi sollaama kollaama padichitteenga.mmm...good kekkave aasaiya irukku.Thanks to vaishukutty.ammaavai engineer aakkinadhukku..

    ReplyDelete
  9. விளக்கம் ரொம்ப அருமை..

    ReplyDelete
  10. Nowadays childrens r very brillant than us pa ....yethai padikarapo romba santhosham eruku

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ;))


    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சாரு.

    அன்புடன் இமா

    ReplyDelete
  13. Kids are so cute!! Btw u must use only vinegar for the pickle.U get it in small bottles in the shop .Alternative for vinegar is lemon juice but the pickle gets spoiled soon if u use that.I have tried it once Have a good day!!

    ReplyDelete
  14. Charu,Check this link for a sweet award! :)

    http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html

    Kuttees are always smart!

    ReplyDelete
  15. Hi charu
    I am very happy that u liked the sambar .Do prepare kadalai paruppu payasam as it takes only 5 minutes, if u have cooked paruppu ready.Have a wonderful Karthigai Deepam

    ReplyDelete
  16. ஹாய் அப்ப நானும் ஒரு software engineer !!! உங்க சுட்டி பெண்க்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. saru u'r daughter so cute. Now a days all cuties only ask so manu questions, sometimes we don't know the answer too.

    Mu daugghter 4 she is also the same appa.

    ReplyDelete
  18. அட நானுந்தாங்க கம்பூட்டர் இஞ்சினீரு, நம்ம ஹார்டுவேர் ஆறுமுகம் பதிவு படிச்சா புரியும், நம்ம திறமை எவ்வளவு என்று.
    நல்ல பதிவு, குழந்தையின் கையேழுத்து அருமை.

    ReplyDelete