Friday, June 18, 2010

பூ கோலம்


11 புள்ளி இடை புள்ளி 6ல் நிறுத்தவும்.

8 comments:

  1. அழகாயிருக்கு, மறந்து போன கோலங்கள்லாம் இப்போ ஞாபகம் வருது...

    ReplyDelete
  2. ஆஹா...மிகவும் அழகாக இருக்கின்றது....சூப்பப்ர்....

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி மேனகா & கீதா

    ReplyDelete
  4. அழகான கோலம்,சாரு ரங்கோலியில் இண்ட்ரெஸ்ட் உண்டா?உங்களுக்கு.

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி ஆசியா அக்கா , ரங்கோலி எல்லாம் போடுவேன் கோலம் போடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    ReplyDelete
  6. அழகாக இருக்கிறது சாரு.

    ReplyDelete
  7. வித்தியாசமா இருக்கு..!!

    ReplyDelete
  8. நன்றி இமா மற்றும் ஜெய் அண்ணா

    ReplyDelete