மகள்கள் பயிலும் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியின் போது எடுத்த புகை படங்கள் சில உங்கள் பார்வைக்காக
எனது பெரிய மகள் ஜனனி ,சின்ன மகள் வைஸ்ணவி மற்றும் இவர்களது பெரியப்பா மகள் ரஞ்சனி
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அழகான மகள்கள்... அதிலும் உங்க பெரியப்பெண் சோ க்யூட்!
ReplyDeleteCute Girls Saru!
ReplyDeleteகுழந்தைகள் என்றாலே அழகு தானே...
ReplyDeleteகுழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteCongrats Vaishnavi, Janani & Ranjani.
ReplyDeleteKeep it up.
என் அன்புச்செல்லங்கள் அழகோ அழகு.
ReplyDeleteஜனனி என் அக்காமாதரியே இல்லாசாரூக்கா..
குட்டிஸ்களுக்கு வாழ்த்துக்கள்..
saru,both are cute.best wishes.
ReplyDeleteகுழந்தைகளுக்கு வாழ்த்துக்கள். மிக்க நல்ல குழந்தைகள். துருதுருப்பும்,துடிப்பும் உள்ளவர்கள். இதுபோல நிறைய ஊக்கப் படுத்தவும்.
ReplyDeleteஆமா பூமிக்கு நடுவுல என்னது வெள்ளையா இருக்கு. அதுல ஆம்லெட் போடறது எப்படின்னு ஒரு சமையல் பதிவு போடாலாம் அல்லவா? ஹா ஹா நன்றி சாருஸ்ரீராஜ்.
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி
ReplyDeleteசமையல் பதிவு ஒரு போட்டியா அறிவிச்சு விடுவோம் சுதா அண்ணா , சமையல் வலைஞர்கள் போட்டி போட்டு ரெசிபி அனுப்பிடமாட்டாங்க
ReplyDeleteCongrats to ur daughters ...really a great job...
ReplyDeletecongrats Vaishnavi,Janani & Ranjini.Nice Job.
ReplyDeleteசாரு இரண்டு முறை வந்து பார்த்தேன் ஆனால் பதில் தான் உடனே போட முடியல.
ReplyDeleteரொம்ப சுட்டியா இருக்கிறார், பார்த்தாலே தெரியுது. அறிவியல் கண்காட்சி ரொம்ப நல்ல இருக்கு, அந்த அந்த போட்டோவிற்கு கீழே பெயரை போட்டு இருக்கலாம்,
எல்லாரும் ஒரு பள்ளியா?
//லைப்ல சின்ன சின்ன விசயம் தான் மாற்றத்தை உருவாக்கும்
ReplyDeleteஎடுத்துகாட்டு : நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனால் அவுங்க பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம் நினைவில் கொள்க.//
அட...அட...
//அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில்
என்ன கொடுமை சார் இது....//
சூப்பர்ங்க.
Wishes to your daughters saru.