Friday, March 12, 2010

அறிவியல் கண்காட்சி







மகள்கள் பயிலும் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியின் போது எடுத்த புகை படங்கள் சில உங்கள் பார்வைக்காக
எனது பெரிய மகள் ஜனனி ,சின்ன மகள் வைஸ்ணவி மற்றும் இவர்களது பெரியப்பா மகள் ரஞ்சனி

14 comments:

  1. அழகான மகள்கள்... அதிலும் உங்க பெரியப்பெண் சோ க்யூட்!

    ReplyDelete
  2. குழந்தைகள் என்றாலே அழகு தானே...

    ReplyDelete
  3. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Congrats Vaishnavi, Janani & Ranjani.
    Keep it up.

    ReplyDelete
  5. என் அன்புச்செல்லங்கள் அழகோ அழகு.
    ஜனனி என் அக்காமாதரியே இல்லாசாரூக்கா..

    குட்டிஸ்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள். மிக்க நல்ல குழந்தைகள். துருதுருப்பும்,துடிப்பும் உள்ளவர்கள். இதுபோல நிறைய ஊக்கப் படுத்தவும்.

    ஆமா பூமிக்கு நடுவுல என்னது வெள்ளையா இருக்கு. அதுல ஆம்லெட் போடறது எப்படின்னு ஒரு சமையல் பதிவு போடாலாம் அல்லவா? ஹா ஹா நன்றி சாருஸ்ரீராஜ்.

    ReplyDelete
  7. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  8. சமையல் பதிவு ஒரு போட்டியா அறிவிச்சு விடுவோம் சுதா அண்ணா , சமையல் வலைஞர்கள் போட்டி போட்டு ரெசிபி அனுப்பிடமாட்டாங்க

    ReplyDelete
  9. Congrats to ur daughters ...really a great job...

    ReplyDelete
  10. congrats Vaishnavi,Janani & Ranjini.Nice Job.

    ReplyDelete
  11. சாரு இரண்டு முறை வந்து பார்த்தேன் ஆனால் பதில் தான் உடனே போட முடியல.

    ரொம்ப சுட்டியா இருக்கிறார், பார்த்தாலே தெரியுது. அறிவியல் கண்காட்சி ரொம்ப நல்ல இருக்கு, அந்த அந்த போட்டோவிற்கு கீழே பெயரை போட்டு இருக்கலாம்,

    எல்லாரும் ஒரு பள்ளியா?

    ReplyDelete
  12. //லைப்ல சின்ன சின்ன விசயம் தான் மாற்றத்தை உருவாக்கும்
    எடுத்துகாட்டு : நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனால் அவுங்க பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம் நினைவில் கொள்க.//

    அட...அட...

    //அருகில் இருந்தும் பேச முடியவில்லை
    உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில்
    என்ன கொடுமை சார் இது....//

    சூப்பர்ங்க.

    Wishes to your daughters saru.

    ReplyDelete