கீதா மிகவும் நன்றி எனக்கு விருது வழங்கி என்னை சிற்பித்தமைக்கு
நான் விருது வழங்கும் நபர்
திருமதி கீதா
திருமதி பாயிசா
திருமதி மேனகா
திருமதி அம்மு மது
மற்றும் என் பிளாக்கை பார்வையிடும் தோழிகள் அனைவருக்கும்
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
விருதுக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள். இன்னும் சில நாட்களில் இந்த விருதை எனது ப்ளாகில் போடுகிறேன். மற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்ள்
ReplyDeleteபாயிஜா மிகவும் நன்றி .உங்களுக்கும் உங்கள் குடும்பதில் உள்ளவர்கள் அனைவருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துக்கள்
ReplyDeleteஹாய் சாரு...வாழ்த்துக்கள் விருது வாங்கியிருக்கீங்க.....மேலும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteகொயினி மிகவும் நன்றி , இந்த விருது உங்களுக்கும் சேர்த்து தான். எனக்கு மட்டும் அல்ல என்னை ஊக்கபடுத்திய எல்லோருக்கும் தான்
ReplyDelete