Friday, August 21, 2009

எனக்கு கிடைத்த விருது


கீதா மிகவும் நன்றி எனக்கு விருது வழங்கி என்னை சிற்பித்தமைக்கு

நான் விருது வழங்கும் நபர்

திருமதி கீதா

திருமதி பாயிசா

திருமதி மேனகா

திருமதி அம்மு மது

மற்றும் என் பிளாக்கை பார்வையிடும் தோழிகள் அனைவருக்கும்

4 comments:

  1. விருதுக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள். இன்னும் சில நாட்களில் இந்த விருதை எனது ப்ளாகில் போடுகிறேன். மற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்ள்

    ReplyDelete
  2. பாயிஜா மிகவும் நன்றி .உங்களுக்கும் உங்கள் குடும்பதில் உள்ளவர்கள் அனைவருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஹாய் சாரு...வாழ்த்துக்கள் விருது வாங்கியிருக்கீங்க.....மேலும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கொயினி மிகவும் நன்றி , இந்த விருது உங்களுக்கும் சேர்த்து தான். எனக்கு மட்டும் அல்ல என்னை ஊக்கபடுத்திய எல்லோருக்கும் தான்

    ReplyDelete