கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அழகிய பூ கோலம்...ஒரு சிறிய கருத்து...Title of the Postingயினை பூ கோலம், கம்பி கோலம், விளக்கு கோலம் என்று கொடுக்கலாம்...அப்படி கொடுத்தால் தேட பார்க்கவும் சுலபமாக இருக்கும்.
பூக்கோலம் மிக அழகாயிருக்கு.கீதா சொன்னதுப் போல் டைடில் குடுங்க சாரு.தேடுவதற்க்கு ஈஸியா இருக்கும்.ஒரு சின்ன வேண்டுகோள் சாரு வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துருங்கப்பா.
ஹாய் சாரு கோலம் அழகாக இருக்கு.
கீதா மிகவும் நன்றி , நீங்கள் சொன்ன மாதிரி தலைப்பு கொடுத்துவிட்டேன்.
மேனகா மிகவும் நன்றி . வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துட்டேன்
கொய்னி ரொம்ப நன்றி .
அழகிய பூ கோலம்...
ReplyDeleteஒரு சிறிய கருத்து...Title of the Postingயினை பூ கோலம், கம்பி கோலம், விளக்கு கோலம் என்று கொடுக்கலாம்...
அப்படி கொடுத்தால் தேட பார்க்கவும் சுலபமாக இருக்கும்.
பூக்கோலம் மிக அழகாயிருக்கு.கீதா சொன்னதுப் போல் டைடில் குடுங்க சாரு.தேடுவதற்க்கு ஈஸியா இருக்கும்.
ReplyDeleteஒரு சின்ன வேண்டுகோள் சாரு வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துருங்கப்பா.
ஹாய் சாரு கோலம் அழகாக இருக்கு.
ReplyDeleteகீதா மிகவும் நன்றி , நீங்கள் சொன்ன மாதிரி தலைப்பு கொடுத்துவிட்டேன்.
ReplyDeleteமேனகா மிகவும் நன்றி . வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துட்டேன்
ReplyDeleteகொய்னி ரொம்ப நன்றி .
ReplyDelete