Thursday, August 27, 2009


9 புள்ளி 9 வரிசை நேர் புள்ளி

6 comments:

  1. அழகிய பூ கோலம்...

    ஒரு சிறிய கருத்து...Title of the Postingயினை பூ கோலம், கம்பி கோலம், விளக்கு கோலம் என்று கொடுக்கலாம்...

    அப்படி கொடுத்தால் தேட பார்க்கவும் சுலபமாக இருக்கும்.

    ReplyDelete
  2. பூக்கோலம் மிக அழகாயிருக்கு.கீதா சொன்னதுப் போல் டைடில் குடுங்க சாரு.தேடுவதற்க்கு ஈஸியா இருக்கும்.

    ஒரு சின்ன வேண்டுகோள் சாரு வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துருங்கப்பா.

    ReplyDelete
  3. ஹாய் சாரு கோலம் அழகாக இருக்கு.

    ReplyDelete
  4. கீதா மிகவும் நன்றி , நீங்கள் சொன்ன மாதிரி தலைப்பு கொடுத்துவிட்டேன்.

    ReplyDelete
  5. மேனகா மிகவும் நன்றி . வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துட்டேன்

    ReplyDelete
  6. கொய்னி ரொம்ப நன்றி .

    ReplyDelete