Friday, December 10, 2010

பூ கோலம்





15 புள்ளி 8 ல் நிறுத்தவும் இடுக்கு புள்ளி

11 comments:

  1. இலை புதினா இலை மாதிரியே இருக்கு :-)

    ReplyDelete
  2. நன்றி சித்ரா குறிஞ்சி , ஆசியா அக்கா

    ReplyDelete
  3. ஜெய் பார்க்க என்ன புதினா இலை மாதிரியா இருக்கு , எனக்கு அபப்டி தெரியலை சமையல் செய்யும் தோழிகளிடம் கேட்போம்.

    ReplyDelete
  4. அக்கா அழகாக இருக்கின்றது...வெள்ளை backgroundயிற்கு பதிலாக கருப்பு , பிரவுன் அல்லது வேற டார்க் நிறம் கொடுத்தால் இன்னும் பளிச் என்று இருக்கும்...

    ReplyDelete
  5. நன்றி சாதிகா அக்கா , நன்றி கீதா அடுத்த முறை பேக் கிரவுண் கலர் கொடுக்கிறேன்

    ReplyDelete
  6. //ஜெய் பார்க்க என்ன புதினா இலை மாதிரியா இருக்கு , எனக்கு அபப்டி தெரியலை சமையல் செய்யும் தோழிகளிடம் கேட்போம்//

    நா சந்தேகம் கேக்குறேன்னு நினைச்சிகிட்டு எஸ் ஆகிடுவாங்க ஹா..ஹா..

    ReplyDelete