கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
ரொம்ப அழகாக உள்ளது
ReplyDeleteசூப்பர் கோலம்...இதனையே கொஞ்சம் மாற்றி அமைத்து லட்டு போலம் போடுவேன்...சின்ன பொண்ணாக இருக்கும் பொழுது...
ReplyDeleteகோலம் அழகோ அழகு சாரூக்கா..
ReplyDeleteeasyaa theriyuthu. aanaal alakaa irukku.
ReplyDeleteகோலம் அழகாக இருக்கிரது சாரு.கருப்பு கலர் போர்டில் ஆரஞ்சு,மஞ்சள் கலர் காமினேஷன் சூப்பர்ப்.
ReplyDeleteகலர் காம்பினேஷன் நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் கோலத்தை பெரிது படத்தி போட்டிருந்தால் கேட்சிங்காக இருக்குமுன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteசகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html
ReplyDeleteகோலம் ரொம்ப சூப்பர்.
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசாரு ஆறு புள்ளி ஆறுவரிசையில் அருமையான வண்ணக்கோலம்.சூப்பர்.
ReplyDeleteSimple yet beautiful!!
ReplyDeletesuper.
ReplyDeletesuper kolam
ReplyDeleteபுதுமையான முயற்சி! கோலம் அழகா இருக்கு...:)
ReplyDeleteஎன்னங்க அடுத்த கோலம் இன்னமும் ரெடியாக வில்லையா?
ReplyDeletealagai irukirathu
ReplyDelete