கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சூப்பர்ப்...ஈஸியான கோலங்கள்...கோலம் போட ஆசை...இடம் தான் இல்ல...ஊரிலும் கோலம் போட எல்லாம் வேலைகாராம்மாவை வைத்து கொண்டு இருக்காங்க...என்ன கொடுமையாகிவிட்டது காலம்...
paintbrush-aa? naanum try panren. ;)
ReplyDeleteநல்லா வந்திருக்கு!
ReplyDeleteநானும் MS paintல நிறைய போட்டு பார்ப்பேன்!
சூப்பர்ப்...ஈஸியான கோலங்கள்...கோலம் போட ஆசை...இடம் தான் இல்ல...ஊரிலும் கோலம் போட எல்லாம் வேலைகாராம்மாவை வைத்து கொண்டு இருக்காங்க...என்ன கொடுமையாகிவிட்டது காலம்...
ReplyDeleteSaru thaks ippidi oru kolamlaam maranthe pochu...ippolaam kolam podaama maranthuvidum pola eppadiyo unga blogai appo appo vanthu paarthaldhan naabagam varuthu. Thanks.
ReplyDeleterangoli varainthu post panunga charu enaku.
ReplyDeleteகோலம் எல்லாம் சூபர், அதுக்கு முன்னாடி உள்ள மெயில் மொக்க சூப்பரோ சூப்பர்
ReplyDeletevery nice kolangal.
ReplyDelete