
முதன் முதலாக கணணியில் வரைந்தது ( using MS.Paint) . உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகின்றன
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சூப்பரா இருக்கு
ReplyDeleteநல்லா இருக்கு. ஆனா இதை வாசலில் வரைய முடியுமா? நல்ல முயற்ச்சி.
ReplyDeleteGood work Saru.
ReplyDeleteவாவ்வ்வ் ரொம்ப அழகாயிருக்கு சாரு அக்கா!!முதல் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்!!யார் வரைந்தது?
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க.. நீங்களே வரைந்ததா? புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎனக்கு ரங்கோலி என்றால் ரொம்ப பிடிக்கும் சாரு. அதிலேயும் கன்னியில் போடுவது நல்லாவே இருக்கு.
ReplyDeleteமேலும் போடுங்கோ.
சகோதரர் அண்ணாமையான் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteவாசலில் போடுறது மிகவும் ஈசியானது சுதாகர் அண்ணன்
ReplyDeleteரொம்ப நன்றி இமா என்ன உங்கள் பிளாக் அப்டேட் ஆகாமல் இருக்கு
ReplyDeleteநன்றி மேனகா ஆமாம் முதல் முயற்சி வெற்றி அடைந்தது சந்தோசமா இருக்கு , நான் தான் வரைந்தேன்
ReplyDeleteநன்றி திவ்யாஹரி ஆமாம் நான் தான் வரைந்தேன்
ReplyDeleteரொம்ப நன்றி விஜி கட்டாயாம் புதுவிதமான ரங்கோலி போட முயற்சி செய்கிறேன்
ReplyDeleteநல்லாயிருக்கு சாரு! புது முயற்சி வெற்றியடைந்ததற்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteசூப்பரா இருக்கு சாரு அக்கா.
ReplyDeleteசாரு..ரொம்ப அழகா இருக்கு கண்ணி ரங்கோலி...ஆரம்பமே அழகாக இருக்கு இன்னும் நிரைய கோலங்கள் தாங்க....சாரு பூஜை அறையில் போடும் சிறு சிறு புள்ளி வைத்த கோலங்கள் தாங்க ப்லீஸ்.....
ReplyDeleteRomba nalla eruku Ms.paint kolam...thanx for visiting my space..
ReplyDelete