
நான் பொங்கல் அன்று போட்ட கோலம் .(சிரிக்காதிங்க)குட்டியா இருக்குன்னு முதல் நாள் இரவு 12 மணி வரைக்கும் கண் முழித்து கலர் எல்லாம் கலந்து ரெடி பண்ணியாச்சு. காலைல 5.30 மணிக்கு எந்திரிச்சு வாசல் கூட்டி முடித்தவுடன் .மழை கொட்டி தீர்த்துட்டு வேற என்ன பண்ணுறது பசங்க தொந்தரவு தாங்க முடியாம வீட்டுக்குள் ஒரு சின்ன கோலம் பசங்க கலர் கொடுத்துட்டாங்க . இதுல வேற முதல் நாளே , கோலம் போட்டவுடன் ஒரு போட்டோ, கலர் கொடுத்து முடித்தவுடன் ஒரு போட்டோ என்று சொல்லி இருந்தேன் என்ன பண்ணுறது ... நான் போடுற கோலத்தை நீங்க பார்க்க கொடுத்து வைக்கலை அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான் (யாருப்பா அது தப்பிச்சேன்னு சத்தம் போடுறது ) தப்பிக்க முடியாது திரும்ப வருவோம்ல
ha ha!! kolam super saru akka!!
ReplyDeleteநல்லாதான் இருக்கு
ReplyDeleteரொம்ப நன்றி மேனகா மற்றும் அண்ணாமலையான்
ReplyDeleteம்ம்... கோலம் அழகா இருக்கு!
ReplyDeleteஇவ்வளவு அழகா கோலம் போட்டுட்டு அதெதுக்கு 'சிரிக்காதீங்க' என்று ஒரு வரி.
ReplyDeleteநல்லாவே இருக்கு. கலர் கொடுத்த குட்டிக் கைகளுக்கும் பாராட்டுக்கள். :)
மிகவும் நன்றி பிரியா
ReplyDeleteமிகவும் நன்றி இமா பார்வையிட்டு கருத்து சொன்னதற்கு.பிளாக்ல பெரிய கோலமா போட்டுட்டு வாசல்ல சின்ன கோலமா போட்டு இருக்கிறதை பார்த்துட்டு சிரிக்காதிங்க அப்படின்னு சொல்லி இருந்தேன். உங்கள் குறிப்புகள் எல்லாம் அறுசுவைல பார்த்துகிட்டு வரேன் .
ReplyDeleteஎன்ன பொங்கலோடு நிற்கறிங்க. வாங்க வந்து புதிய கோலங்கள் போடுங்க. நாங்க வெயிட்டிங் சாரு.
ReplyDeleteநல்லா அழகா இருக்கு கோலங்கள்+ பொங்கல் விழா முற்றமும்.
வாவ்...சூப்பர் சாரு! பழைய நினைவுகள ஞாபகப்படுத்திட்டிங்க!! கோலம் சின்னதா இருந்தாலும் அழகா, லட்சணமா இருக்கு! :D
ReplyDeleteகோலங்கள்,கோலங்கள்,அழகான கோலங்கள்.நானும் சின்ன பிள்ளையா இருந்தப்போ ஒரு கோல நோட்டு வைத்திருப்பேன்,இப்ப கூட போடத்தெரியுங்க,லிங்கம் கோலம் போடத்தெரியுமா?எனக்கு தெரியும்.என் தோழி சொல்லி தந்தது.
ReplyDeleteமிகவும் நன்றி , விஜி , மகி மற்றும் ஆசியாஓமர், லிங்கம் கோலம் நோட்ல போட்டு இருக்கேன்
ReplyDeletehaa haa haa...pongal kondaattadhai naan yerkanave paarthutten...but ippodhaan unga koolam parriya kadhaiyai padithen saru.....haa haa haa.....
ReplyDelete