
21 புள்ளி 5 வரிசை நேர் புள்ளி 5ல் நிறுத்தவும்
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
romba supera erukkuthunga.
ReplyDeleteமார்கழி மாதத்திற்காக தினம் தினம் ஒரு கோலம் போட்டு அசத்துறிங்க அக்கா..
ReplyDeleteவாழ்த்துகள்...