Wednesday, April 7, 2010

விளக்கு கோலம்



6 புள்ளி 6 வரிசை

17 comments:

  1. ரொம்ப அழகாக உள்ளது

    ReplyDelete
  2. சூப்பர் கோலம்...இதனையே கொஞ்சம் மாற்றி அமைத்து லட்டு போலம் போடுவேன்...சின்ன பொண்ணாக இருக்கும் பொழுது...

    ReplyDelete
  3. கோலம் அழகோ அழகு சாரூக்கா..

    ReplyDelete
  4. கோலம் அழகாக இருக்கிரது சாரு.கருப்பு கலர் போர்டில் ஆரஞ்சு,மஞ்சள் கலர் காமினேஷன் சூப்பர்ப்.

    ReplyDelete
  5. கலர் காம்பினேஷன் நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் கோலத்தை பெரிது படத்தி போட்டிருந்தால் கேட்சிங்காக இருக்குமுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

    ReplyDelete
  7. கோலம் ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
  8. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  9. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. சாரு ஆறு புள்ளி ஆறுவரிசையில் அருமையான வண்ணக்கோலம்.சூப்பர்.

    ReplyDelete
  11. புதுமையான முயற்சி! கோலம் அழகா இருக்கு...:)

    ReplyDelete
  12. என்னங்க அடுத்த கோலம் இன்னமும் ரெடியாக வில்லையா?

    ReplyDelete