Thursday, March 18, 2010

மெயிலில் வந்த சில தத்துவங்கள் , கவிதைகள் மொக்கைகள்

தத்துவம் எண் 1001

வாழ்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு

தத்துவம் எண் 1002

லைப்ல சின்ன சின்ன விசயம் தான் மாற்றத்தை உருவாக்கும்
எடுத்துகாட்டு : நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனால் அவுங்க பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம் நினைவில் கொள்க.

தத்துவம் எண் 1003

பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம் .....
அதனால் இனிமேல் அடிக்கடி கண்ணாடியை பார்க்காதிங்க

தத்துவம் எண் 1004

வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ.ஐ.பி (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது( General)
கடைசி இரண்டு தூங்கும் பெஞ்ச் (sleeper)
நல்லா ஓடுது..

தத்துவம் எண் 1005ஆண்கள் பொய் சொல்லமாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

தத்துவம் எண் 1006

வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி”
என்றவர்கள்
வெற்றி கிடைத்த போது “விடா முயற்சி” என்றார்கள்
இது தான் உலகம்

தத்துவம் எண் 1007

நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது....

கவிதை எண் 2001

அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில்
என்ன கொடுமை சார் இது....

கவிதை எண் 2002

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்ன்ன காக்க!
மலரிடம் சொன்னது முள்....

கவிதை எண் 2003

ஆசை படுவதை மறந்து விடு !
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே

கவிதை எண் 2004

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டும்
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.

கவிதை எண் 2005

வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் இருக்கும்
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்

கவிதை எண் 2006

கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

கவிதை எண் 2007

வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை ...

கவிதை எண் 2008.

நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்

கவிதை எண் 2009 :

நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
காதலி மீது கோப்ம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன்
புரிந்து கொள்வான்
காதலி புரியாமல் கொள்வாள்

கவிதை எண் 2010 :

நெஞ்சை தொட்ட கவிதை
தூசி பட்ட கண்களும்
காதல் பட்ட இதயமும்
எப்போழுதும் கலங்கி கொண்டே இருக்கும்.

கவிதை எண் 2011 :

காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்ந்தேன்
நீ தூசியாய் வந்து என் கண்ணை கலங்க வைக்கும் போது.

மொக்கை எண் 3001


3 G A P 6 =? யோசிங்க
எடிசனுக்கு போட்டியா யோசிப்பிங்களே !
இது கூட தெரியாதா
விடை : மூஞ்சிய பாரு.....

மொக்கை எண் 3002


ஒரு ஊர்ல நிறைய படித்தவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு
நாள் வேற ஊருக்கு போனாரு.அங்க எல்லோரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க .இன்னொரு நாள் இன்னோரு ஊருக்கு போனார் அங்க எல்லோரும்
அவருக்கு benadryl கொடுத்தாங்க ஏன் ? கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு( syurup)

மொக்கை எண் 3003 லைப்ல வெற்றினா என்னதுன்னு தெரியுமா ?அடை மழை பேயும்
போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE !

மொக்கை எண் 3004

தினம் தோறும் எனது பிராத்தனை ...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
அது போது எனக்கு

மொக்கை எண் 3005

ஒரு பாம்பு உங்கள் கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதையா சாரி கேளுன்னு சொல்லுவேன்.

மொக்கை எண் 3006

எப்படி "ANGRY" இனிப்பாக மாற்றுவது
J சேர்த்துகொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்

30 comments:

  1. ஆஹா... என்னமா யோசிக்கிறாங்கபா:)
    அனைத்து தத்துவங்களும் கவிதைகளும் சூப்பர்!

    ReplyDelete
  2. கவிதைகளும் தத்துவங்களும் அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  3. //வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி”
    என்றவர்கள்
    வெற்றி கிடைத்த போது “விடா முயற்சி” என்றார்கள்
    இது தான் உலகம் //

    இது உண்மையாவே ந‌ல்லாருக்கு :)

    ReplyDelete
  4. கவிதைகளும்,தத்துவமும் சூப்பர் சாரு அக்கா!!

    ReplyDelete
  5. //தினம் தோறும் எனது பிராத்தனை ...
    எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
    என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
    அது போது எனக்கு//

    ஆஹா இதுவல்லவா பிராத்தனை......

    ReplyDelete
  6. 3 G A P 6 =? யோசிங்க
    எடிசனுக்கு போட்டியா யோசிப்பிங்களே !
    இது கூட தெரியாதா
    விடை : மூஞ்சிய பாரு.....

    ஹா..ஹா!! சாரு,நல்ல கடி.

    /வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
    மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை .../ இது ரொம்ப நல்லாருக்கு!

    ReplyDelete
  7. காதலி புரியாமல் கொள்வாள்
    இது கொல்வாள் என வரவேண்டும்.

    தத்துவங்கள் அனைத்தும் அருமை. மொக்கையும் கூட. ரொம்ப நல்லாயிருக்கு. இன்னிக்கு என் பதிவை மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

    ReplyDelete
  8. //தினம் தோறும் எனது பிராத்தனை ...
    எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
    என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
    அது போது எனக்கு//

    ஆகாகா நான் பண்ணும் பிரார்த்தனை உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது.

    ReplyDelete
  9. அந்த எங்க தானைத் தலைவி நமிதா மேட்டர் சூப்பருங்கே.

    ReplyDelete
  10. //அருகில் இருந்தும் பேச முடியவில்லை
    உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில்
    என்ன கொடுமை சார் இது....//


    haa haa haa haa haa.....saru ellalamee superuuu..

    ReplyDelete
  11. mmm all thathuvangal,kavithaikal & mokaikal super aa eruku pa...felt relax

    ReplyDelete
  12. பொறுமையாக வந்து படித்து உங்கள் கருத்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  13. தத்துவ கவிதை சூப்பர்

    ஆன்கிரி, ஜாங்கிரி ஹ ஹா

    ReplyDelete
  14. pls collect ur award from my blog

    ReplyDelete
  15. நல்ல கவிதை சூப்பர்.

    சாரு உங்களுக்கு சன்ஷன் விருது காத்திருக்கு. வந்து பெற்று கொள்ளுங்கள்.

    http://vijisvegkitchen.blogspot.com/2010/03/blog-post_26.html

    ReplyDelete
  16. சாரு தத்துவம்,கவிதை,மொக்கை எல்லாமே ரசிக்கும் படியுள்ளது.

    ReplyDelete
  17. ANGRY , JANGRY DONGRY A IRUKKUTHU

    ReplyDelete
  18. //வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி”
    என்றவர்கள்
    வெற்றி கிடைத்த போது “விடா முயற்சி” என்றார்கள்
    இது தான் உலகம் //


    fantastic........................

    ReplyDelete
  19. nalla yousikkiringa pa manasu konjo free achu pa

    ReplyDelete
  20. nalla irunthathu mezugupathy anaithal kannervidadhu enbadhu

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. தினம் தோறும் எனது பிராத்தனை ...
    எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
    என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
    அது போது எனக்கு ..............மனைவிஐ தேட இப்படி ஒரு ஐடியா சூப்பர் :)

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. எல்லாமும் சூப்பர் .

    ReplyDelete