Friday, February 19, 2010

ரங்கோலி


முதன் முதலாக கணணியில் வரைந்தது ( using MS.Paint) . உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகின்றன

16 comments:

  1. நல்லா இருக்கு. ஆனா இதை வாசலில் வரைய முடியுமா? நல்ல முயற்ச்சி.

    ReplyDelete
  2. வாவ்வ்வ் ரொம்ப அழகாயிருக்கு சாரு அக்கா!!முதல் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்!!யார் வரைந்தது?

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்குங்க.. நீங்களே வரைந்ததா? புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. எனக்கு ரங்கோலி என்றால் ரொம்ப பிடிக்கும் சாரு. அதிலேயும் கன்னியில் போடுவது நல்லாவே இருக்கு.
    மேலும் போடுங்கோ.

    ReplyDelete
  5. சகோதரர் அண்ணாமையான் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. வாசலில் போடுறது மிகவும் ஈசியானது சுதாகர் அண்ணன்

    ReplyDelete
  7. ரொம்ப நன்றி இமா என்ன உங்கள் பிளாக் அப்டேட் ஆகாமல் இருக்கு

    ReplyDelete
  8. நன்றி மேனகா ஆமாம் முதல் முயற்சி வெற்றி அடைந்தது சந்தோசமா இருக்கு , நான் தான் வரைந்தேன்

    ReplyDelete
  9. நன்றி திவ்யாஹரி ஆமாம் நான் தான் வரைந்தேன்

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி விஜி கட்டாயாம் புதுவிதமான ரங்கோலி போட முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு சாரு! புது முயற்சி வெற்றியடைந்ததற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. சூப்பரா இருக்கு சாரு அக்கா.

    ReplyDelete
  13. சாரு..ரொம்ப அழகா இருக்கு கண்ணி ரங்கோலி...ஆரம்பமே அழகாக இருக்கு இன்னும் நிரைய கோலங்கள் தாங்க....சாரு பூஜை அறையில் போடும் சிறு சிறு புள்ளி வைத்த கோலங்கள் தாங்க ப்லீஸ்.....

    ReplyDelete
  14. Romba nalla eruku Ms.paint kolam...thanx for visiting my space..

    ReplyDelete