Thursday, February 11, 2010

சிக்கு கோலம்


12 புள்ளி 2 வரிசை நேர் புள்ளி 2 ல் நிறுத்தவும்

13 comments:

  1. உங்கள் வீட்டு ஸ்பெஷல் சமையல்கள் போடுங்கள்,

    கோலங்கள் ஸ்டெப் பை ஸ்டெப் போடலாமே. கமலா போடுவது போல்

    ReplyDelete
  2. சிக்கு கோலம் படிக்கும் பொழுது நோட்டில் போட்டு இருக்கேன்.. இந்த கோலம் அழகாக இருக்கு

    ReplyDelete
  3. ஜலிலாக்கா சொன்ன மாதிரி உங்க வீட்டு சமையல் குறிப்பையும் போடுங்க .ரொம்ப நாள் அப்புறம் பதிவு போட்டிருக்கிங்க.நல்லாயிருக்கு சாரு அக்கா.

    அப்புறம் உங்களுக்கு இதய கமலம் கோலம் தெரியுமா?தெரிந்தால் ஸ்டெப் பை ஸ்டெப் போடுங்கள்...

    ReplyDelete
  4. பேப்பர்ல ஓகெ? தரையிலே?

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி ஜலிலா அக்கா , கட்டாயம் நீங்கள் சொல்கிற மாதிரி போடுகிறேன்

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி பாயிஸா சிநேகிதி பெயர் ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  7. நன்றி மேனகா , நீங்கள் கேட்ட கோலம் லிங்க அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்

    ReplyDelete
  8. நன்றி அண்ணாமலையான் சார் தரையிலும் நன்றாக வரும் , அப்படியே கும்பகோணம் வந்து ஒரு பார்வை பார்த்து விட்டு போங்கள்

    ReplyDelete
  9. கோலராணியே! கோலம் அருமை.

    இடையிடையே வேறு குறிப்புக்களும் தாங்களுக்கு தெரிந்தவைகளையும் போடலாமே! சாரூக்கா.தவறாயிருந்தால் பொருந்திக்கொள்ளவும்

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு சகோதரி கோலங்கள். எனது மகளுக்கு தங்கள் தலத்தை பரிந்துரைக்கின்றேன்..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  11. நன்றி மலிக்கா , மலர்விழி , வேலன் அண்ணன் அவர்களுக்கு தங்கள் மகளுக்கு மிக உபயோகமாக இருக்கும்

    ReplyDelete
  12. பேப்பர்ல போட்டுப் பார்த்துட்டேன்,அழகா வந்துது சாரு.

    ReplyDelete