Friday, January 22, 2010

பொங்கல் கொண்டாட்டம்






பொங்கல் அன்று எடுத்த புகைப்படங்கள் சில பார்த்து ரசிக்க

20 comments:

  1. பிரமாதமா கொண்டாடியிருப்பீங்க போல....
    பொங்கலோ பொங்கல்

    ReplyDelete
  2. ஆமாம் அண்ணாமலை எங்க வீட்ல பொங்கல் ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க , தீபாவளி அன்று நாங்க என்ன செய்ரோம்னு எட்டி கூட பார்க்க மாட்டாங்க , ஆனால் பொங்கல் அன்று என் கணவரும் அவுங்க அண்ணனும் சேர்ந்து பொங்கல் செய்றது அடுப்பு எரிக்கிற வேலை எல்லாம் செய்து கொடுப்பாங்கள் இரண்டு நாளும் விமர்சையா கொண்டாடுவோம்

    ReplyDelete
  3. சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருக்கீங்கன்னு போட்டோஸ் பார்த்தாலே தெரியுது!
    அழகான போட்டோஸ்!

    ReplyDelete
  4. என்னக்கா என்னை இங்கவிட்டுவிட்டு, எனக்கு ஒரு வாய் பொங்கல்கூட தரலை இப்படி போட்டோபோட்டு எனக்குகாட்டிட்டா கோபம்போயிடுமா வந்துக்குறேன் இருங்க. அப்படியே குட்டிஸ்களையும் எடுத்து போட்டுயிருக்கலாமுல்ல

    ஒரு போட்டோ ஓப்பனாகலை.

    சூப்பர் சாருக்கா பொங்கலோ பொங்கல்

    ReplyDelete
  5. மிகவும் நன்றி பிரியா

    ReplyDelete
  6. மலிக்கா உங்களுக்கு இல்லாததா ? ஊருக்கு வாங்க பெரிய விருந்து வச்சுடுவோம். பசங்க போட்டோஸ் மெயில அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  7. அழகான புகைப்படங்கள், பொங்கலை நேரில் கண்டதைப்போல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. போட்டோஸ் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  9. Kolams look very lovely.First time to your blog. Do drop by
    http://padhuskitchen.blogspot.com/ when time permits.

    ReplyDelete
  10. Saru wonderful kolams.You asked about my nilgiri kurma ..its kothamalli!!not dhaniya.Thanks for your lovely comments in my blog and visit often.

    ReplyDelete
  11. என்னபா பொங்கலுக்கு பிறகு பதிவே காணும்,போட்டோவில் கோலம் போடுவது யாரு.

    ReplyDelete
  12. சகோதரர் சரவணகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  13. ஜெய்லானி இத்தளத்தை பார்வையிட்டு கருத்து சொன்னமைக்கு நன்றி

    ReplyDelete
  14. பத்மா , உங்கள் சமையலரை ரொம்ப நன்றாக உள்ளது

    ReplyDelete
  15. அம்மு மிகவும் நன்றி , நான் கேட்டமைக்கு உடன் பதில் தந்ததற்கு

    ReplyDelete
  16. நன்றி ஜலீலா அக்கா கோலம் போடுவது நான் தான்

    ReplyDelete