கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Monday, December 7, 2009
அன்பு தோழி மலிக்கா மற்றும் ஜலீலா அக்கா வழங்கிய விருது , நன்றி மலிக்கா மற்றும் ஜலிலா அக்கா. நான் பார்வையிடும் மற்றும் என்னை பின்பற்றும் அனைவரும் விருது வாங்கிட்டிங்க அதனால் நானே வைத்துக்கொண்டேன்.
nice blog and it impressed me a lot
ReplyDeleteதங்கள் வருகைக்கும் , வாழ்துக்கும் நன்றி மலர்விழி
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள், பதிவுலகில் கோலங்களுக்கென்றே ஒரு தனி பதிவை இப்பொழுதுதான் பார்க்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள்...ச்சே...வரையுங்கள்:)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதுசா பதிவு போட்டுருக்கென். ப்ளாக் பக்கம் வாங்களேன்...
ReplyDelete