Friday, December 18, 2009

பூ கோலம்

9 comments:

  1. அழகா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அம்மாடியோ வந்தாச்சி வந்தாச்சி மீண்டும் பூக்கோலம் சூப்பர் சாருக்கா. இனி தொடர்ந்து இடுகைகள் வெளியிடுங்கள் ரொம்ப சந்தோஷம்..

    பசங்க எப்படியிருக்காங்க? எங்க அண்ணாத எப்படியிருக்காக? ஊரில் எல்லாரும் சுகமா?

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்கு... நானும் கோலம் நல்லா வரைவேன், ஆனா வாசலில் போட முடியாததால(ஏன்னா நான் வசிப்பது பிரான்ஸில்) பேப்பர்ஸ்ல வரைந்து வைத்து கொள்வேன்!

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கு நன்றி அண்ணாமலையான் .

    ReplyDelete
  5. நன்றி மலிக்கா , எல்லோரும் நலம் , அங்க எல்லோரும் எப்படி இருக்காங்க , எப்ப இந்தியா வரதா முடிவு பண்ணி இருக்கிங்க

    ReplyDelete
  6. நன்றி சுஸ்ரீ , பிரியா தங்கள் வருகைக்கும் , கருத்துகளுக்கும்

    ReplyDelete
  7. உங்க ஓட்டு குறையுதே...? போட்டா இன்னும் நெறய பேர போய் சேரும்... நன்றி...

    ReplyDelete
  8. சட்டைகள்தானே! அழகாக இருக்கிறது சாரு.

    ReplyDelete