கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
poo kolam romba nalla eruku pa ...
இப்போது சொல்லலாமா? கோலராணியே கோகுலரணியேசூப்பர்
மிகவும் நன்றி பிரியா , தாரளமாக சொல்லுங்க மலிக்கா
பூ கோலம் அழகாக இருக்கு.. பின்னாடி சூரிய ஓளி போல் இருப்பது வீட்டு வாசலில் கோலம் இருப்பது போல் இருக்கு
ஹாய் சாரு பூ கோலம் அழகாக இருக்கு.என்ன மெயின் பேஜ் சூப்பரா ஆக்கிட்டீங்க.இப்பதான் இதர்கு டைம் வந்ததா....ம்ம்...சூப்பர்.
பாயிஜா மிகவும் நன்றி . ஆமாம் இப்ப தான் மெயின் பேஜ் மாற்ற முடிந்தது , மிகவும் நன்றி
poo kolam romba nalla eruku pa ...
ReplyDeleteஇப்போது சொல்லலாமா?
ReplyDeleteகோலராணியே கோகுலரணியே
சூப்பர்
மிகவும் நன்றி பிரியா , தாரளமாக சொல்லுங்க மலிக்கா
ReplyDeleteபூ கோலம் அழகாக இருக்கு.. பின்னாடி சூரிய ஓளி போல் இருப்பது வீட்டு வாசலில் கோலம் இருப்பது போல் இருக்கு
ReplyDeleteஹாய் சாரு பூ கோலம் அழகாக இருக்கு.
ReplyDeleteஎன்ன மெயின் பேஜ் சூப்பரா ஆக்கிட்டீங்க.இப்பதான் இதர்கு டைம் வந்ததா....ம்ம்...சூப்பர்.
பாயிஜா மிகவும் நன்றி . ஆமாம் இப்ப தான் மெயின் பேஜ் மாற்ற முடிந்தது , மிகவும் நன்றி
ReplyDelete