Wednesday, September 9, 2009

அகர வரிசையின் என் எண்ணம்

அ : அன்பான குடும்பம்
ஆ : ஆசை சின்ன சின்ன ஆசைகள் நிறைய இருக்கு
இ : இனிய காலம் (கல்லூரி வாழ்கை)
ஈ : ஈகை இன்பம்
உ : உயிர் உள்ளவரை தோழிகள் அனைவரையும் நினைத்திருக்க வேண்டும்
ஊ : ஊர் சுற்ற பிடிக்கும்
எ : என்னிடம் எனக்கு பிடிக்காத விசயம் முன்கோபம்.
ஏ : ஏன் இந்த பதிவு அன்பு தோழி மேனகா , மலிக்கா அழைத்ததினால்
ஐ : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா எனக்கு பிடித்த பழமொழி
ஒ : ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஓ : ???
ஒள : ஓளவியம் பேசேல்
ஃ : ???

5 comments:

  1. சாரு நல்ல பதில்கள் ,

    (அன்பான குடும்பம்)

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்

    ReplyDelete
  2. அருமையான பதில்கள்!!

    ReplyDelete
  3. ஆகா பதில்கள்போட்டாச்சா சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மிகவும் நன்றி ஜலிலா, மேனகா,மலிக்கா , கொய்னி

    ReplyDelete