கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மலிக்கா , மேனகா , சுதா அண்ணன் உங்களின் விருதுகளை பெற்று கொண்டேன் . சிறிது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உடனடியாக என்னால் பதிவு இட முடியவில்லை , கூடிய விரைவில் பதிவிடுகிறேன் . மன்னித்து கொள்ளவும் காலம் தாழ்த்தியமைக்கு
சாருக்கா சூப்பர் கோலமும்,
ReplyDeleteபிளாக் டிசைனும் கலக்குங்க
மிகவும் நன்றி மலிக்கா
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!
ReplyDeleteசாருக்கா ஏன்பா பதிவே போடுவதில்லை சீக்கிரம் போடுங்க..
ReplyDeleteஉங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html
மலிக்கா கொஞ்சம் பிஸியா இருந்தேன் , கூடிய விரைவில் போடுகிறேன்
ReplyDeletesoopar kolam
ReplyDeleteமிகவும் நல்லா இருக்கு. நான் தங்களுக்கு சிறு விருதினை தந்துள்ளேன், அதைப் பெற்று என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.
ReplyDeleteமலிக்கா , மேனகா , சுதா அண்ணன் உங்களின் விருதுகளை பெற்று கொண்டேன் . சிறிது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உடனடியாக என்னால் பதிவு இட முடியவில்லை , கூடிய விரைவில் பதிவிடுகிறேன் . மன்னித்து கொள்ளவும் காலம் தாழ்த்தியமைக்கு
ReplyDelete