Friday, August 28, 2009

பூக்கோலம் (தாமரை)


15 புள்ளி 1ல் நிருத்தவும் (நேர் புள்ளி)

9 comments:

  1. அழகிய தாமரை கோலம்...கலக்கல்..

    ReplyDelete
  2. மிகவும் அழகாக தினமும் ஒரு கோலம் போட்டு அசத்துறிங்க. எங்க பக்கத்துவீட்டு அக்கா உங்கள் கோலத்தை பார்த்து வரைந்து போய் அவங்க வீட்டில் போடபோறாங்களாம். உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க.
    ரங்கோலி போடுங்க

    ReplyDelete
  3. மிகவும் நன்றி கீதா, பாயிஜா மிகவும் நன்றி உங்கள் பக்கத்து வீட்டு அக்காவிற்கும் என் நன்றியை தெரிவித்து விடுங்கள்

    ReplyDelete
  4. சாரு நல்லா இருக்கு தாமரை கோலம்.....இந்த கோலங்களையெல்லாம் ஞாபகப்படுத்தியதர்கு ரொம்ப நன்றி சாரு....

    ReplyDelete
  5. Rathinam said, nalla irukkudhu fantastic.

    ReplyDelete