Saturday, August 29, 2009

ரங்கோலி (எனது மகள் ஜனனி வரைந்தது)


11 comments:

  1. சாரு ரொம்ப அருமையா போட்டு இருக்கிறாள், ஜனனிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஜனனி குட்டிமாவிற்கு என்னுடைய வாழ்த்துகள்..


    அழகாக வரைந்து இருக்கின்றாள்...

    சாரு அக்கா,
    இதே மாதிரி நீங்கள் தெருவில் போடும் கோலங்களையும் போட்டோ எடுத்து போட்டால் இன்னும் அழகாக இருக்கும்..

    ReplyDelete
  3. வாவ் சூப்பரா இருக்கு கோலம்.அழகா வரைந்திருக்காங்க.ஜனனிக்கு என் பாராட்டுக்கள்!!

    ஆமாம் சாரு கீதா சொல்வதும் சரி தெருவில் போடும் கோலங்களை போட்டோ எடுத்துப் போடுங்க.

    ReplyDelete
  4. உங்கல் பொண்ணு கூட கோலம் போடுவாளா? ரொம்ப நல்லாயிருக்கு

    ReplyDelete
  5. ரொம்ப அழகா இருக்கு ஜனனிகுட்டி. மென்மேலும் வளர்ழ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மிகவும் நன்றி ஜலிலா அக்கா , உங்களை போன்ற பெரியோர்களின் ஆசிர்வாதங்கள் அவளுக்கு ஊக்கம் அளிக்கும்.

    ReplyDelete
  7. மிகவும் நன்றி கீதா, மார்கழி மாததில் போடும் கோலங்களை புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.

    ReplyDelete
  8. மிகவும் நன்றி மேனகா

    ReplyDelete
  9. பாயிஜா விடுமுறையில் மாலை நேரம் , கோலம் போடுவாள் , இது மாதிரி ரங்கோலி அப்புறம் 4 புள்ளி கோலங்கள் போடுவாள் . அவள் விரும்பு செய்யும் வேலை.

    ReplyDelete
  10. மலிக்கா அக்கா , உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  11. ஹாய் சாரு...ஜனனி வரைந்ததா....அழகா இருக்கே....அம்மாவைப்பார்த்து பார்த்து குட்டியும் கோலம் போட ஆரம்பித்து விட்டாளோ...ம்ம்...இன்னும் நிரைய கோலம் பொடுடா ஜனனி....அத்தையின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete