7 புள்ளி 7 வரிசை நேர் புள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சூப்பரா இருக்கு சாரு...
ReplyDeleteஅன்புடன்,
அம்மு.
சாரு...இது ரொம்ப க்யூட்டா இருக்கு.....எனக்கு ரொம்ப புடித்து இருக்கு....
ReplyDeleteஇதுமாதிரி சின்ன சின்ன கொலம்லாம் கோட மறந்து போச்சு.....நன்றி ஞாபகபடுத்தியதற்கு....அப்புரம் இன்னும்...புல்லி கோலம் சின்ன சின்னதாக சொல்லிதாங்க
ரொம்ப நன்றி அம்மு
ReplyDeleteகொய்னி ரொம்ப நன்றி கட்டாயம் எளிமையான சின்ன கோலங்கள் போடுகிறேன் .
ReplyDelete